என் நினைவுற்கும் எட்டாத உன்
மெளனப் பார்வை ,
என் இதயத்தை தீண்டிய உன்கள்ளச்
சிரிப்பு,
இவை இரண்டிற்கும் இடையில்
சிக்கித்தவிகுதடி,
என் காதல்.....
Thursday, September 15, 2011
உனக்காக தோற்பதில் என் இதயம் மட்டும்
எப்போதும் முன்நிற்க
வேண்டும்.....
ஆதலால் அன்பே
என்றும் நீயாக
நான் மட்டும்
இருக்க வேண்டும்..
Monday, September 12, 2011
உன்னை கண்ட நாள்முதல்
என் நெஞ்சத்து அலைகள்
உன்னை தேடிய வண்ணம்
உள்ளது, உனக்காக மட்டும்
இன்று என்னிதயம் ஏங்குகிறது
மொளனங்களோடு போராடி
கொண்டிருக்கும் என் வார்த்தைகளிற்கு
எப்போது பதில் அளிக்கப்போகுறாய்??
Friday, September 2, 2011
உன் வார்த்தைகளின்
வெளிப்பாட்டில்
எனக்கான உன்
காதல் வேண்டும்..
காரணங்கள்
கற்பித்தாலும்
காதலின் முதற்கட்டம்
கண்ணீர் தான்,
என் கண்ணிலிருந்து
வந்த தருணம்
உணர்ந்தேன்
என்
உண்மைக்காதலை..!
நீ என்னை
காதலித்த போது
இருந்த மகிழ்வு,
நீ என்னை
விலகிய போதிருந்த
ரணம்,
இன்னுமிருக்கிறது
பொக்கிசமாய்
என் மனதில்...!
உன் மெளனத்தில்
புதைந்து போகிறது
என் அமைதி
உன்னிடம் என் காதலை
ஒப்பித்த வேளை.....