Friday, August 12, 2011

பேனாயில்லா
நேரம் வந்து விழும்
கவிதையாய்
வெளிப்படாமலே
போனதடி
என் காதல்

2 comments:

  1. நீ செய்தது நியாயம் இல்லை... எப்படி என் கண் வழியே நுழைந்தாய் என் அனுமதி இன்றி..
    உன் மீது நான் கொண்ட கோவம் போக என் ஆயுள் வரை உன்னை காதல் செய்ய போகிறேன் ..
    நீயா நானா???

    ReplyDelete
  2. முடிவ என்ன சொல்ல வாரிங்க??

    ReplyDelete